முடிந்தது ஊரடங்கு.! திறக்கப்பட்ட ஒரு டன் 'தங்க' ஹோட்டல்.!வியாட்னாமில் ஒரு ஹோட்டல் தங்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்காக ஹோட்டலில் வாடிக்கையாளர்கள் தங்கும் அறை முழுவதும் தங்க முலாம் பூசியுள்ளது.