Tag: Vidya Balan

வேலை வாங்கித் தருவதாக மோசடி…போலீஸில் புகார் அளித்த நடிகை வித்யா பாலன்.!

நடிகை வித்யா பாலன் பெயரில் போலி ஜிமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி சினிமா துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவரது பெயரில் போலி கணக்குகள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது, அந்த நபர் நாளடைவில் வித்யா பாலனின் நண்பர்களிடமும் தனது கைவசரிசையை காமிக்க முயற்சித்துள்ளார். இந்த தகவல் வித்யா பாலனின் காதுக்கு செல்ல…உடனே, தனது மேலாளரிடம் கூறி புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், […]

fake accounts 3 Min Read
Vidya Balan

இந்த காரணத்திற்காகவா 24 கோடி சம்பளத்தை விட்டு கொடுத்தார் வித்யா பாலன்

அவர் கூறுகையில் நான் அடுத்து இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று வெப் சீரிஸில் நடிக்கிறேன். அதனால் தான் இப்படத்தில் நடிக்க முடியாது என கூறினாராம். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையான நடிகை வித்யா பாலன் அஜித் நடிப்பில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் “நேர்கொண்ட பார்வை” இப்படத்தில் அஜித்தின் மனைவியாக நடித்து வருகிறார்.   இவர் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். நடிகை வித்யா பாலனை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க […]

bollywood 3 Min Read
Default Image