அஜித்தின் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்.! அமர்க்களம் செய்த ரசிகர்கள்...அஜித்தின் 'விடாமுயர்ச்சி' திரைப்படம் இன்று (பிப்ரவரி 6) திரையரங்குகளில் பிரமாண்டமான ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளது.
விடிய விடிய கொண்டாட்டம்... உலகம் முழுவதும் வெளியானது 'விடாமுயற்சி' திரைப்படம்.!2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தின் படம் வெளியானதால் 'விடாமுயற்சி' ரிலீசாகியுள்ள தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.