Tag: Vice Presidential candidate

சித்தி என்று தமிழில் பேசிய ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்! வீடியோ உள்ளே!

சித்தி என்று தமிழில் பேசிய ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக் கட்சியின் சார்பில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்தியாவை பூர்விகமாக  கொண்டவர். தமிழ்நாட்டை சேர்ந்த இவர், அமெரிக்காவில் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில் பெரிதும் பேசும் பொருளாக மாறியது. இதனையடுத்து, இவருக்கு தமிழக மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பேனர்களை அச்சடித்து ஒட்டியுள்ளனர்.  துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் […]

america 3 Min Read
Default Image