என்கவுண்டரை பற்றி பேசும் "வேட்டையன்"! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!போலீஸ் என்கவுண்டர் குறித்து பேசும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் என்ற ப்ரவ்யூ ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.