"நான் கமல் ரசிகை...இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்"...நடிகை அபிராமி நெகிழ்ச்சி!வேட்டையன் படத்தில் நடித்ததில் இருந்து ரஜினிகாந்தின் ரசிகையாக மாறிவிட்டதாக அபிராமி வேட்டையன் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கூறியுள்ளார்.
"நமக்கு அது செட் ஆகாது"...வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!எனக்கு மக்கள் கொண்டாட கூடிய கமர்ஷியல் படம் தான் வேண்டும் என இயக்குனர் T. J. ஞானவேலுக்கு ரஜினிகாந்த் கண்டிஷன் போட்டுள்ளார்.
அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!வேட்டையன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்துடன், இசையமைப்பாளர் அனிருத் நடனமாடினார்.
வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன "கழுதை – டோபி" கதை!'வேட்டையன்' இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, ஹிமாச்சல் கழுதை - டோபி பற்றிய ஒரு உண்மை கதையைச் சொல்லியிருக்கிறார்.