ரேஷன் அரிசி விலை உயர்வா? “ரூ.6 முதல் ரூ.7 மட்டுமே” அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்!
சட்டப்பேரவையில் உணவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ரேஷன் அரிசி விலை உயர்வு, நெல் கொள்முதல் மற்றும் ரேஷன் அரிசியின் பயன்பாடு குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது.