Tag: VelsFilms

சிம்பு ரசிகர்களுக்கு நாளை சூப்பர் அப்டேட்.?

சிம்புவின் 48-வது படத்தின் புதிய அப்டேட் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் “மாநாடு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாண் பிரியதர்ஷன் நடித்துள்ளார். அரசியலை மையமாக வைத்து இந்த திரைப்பட எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 4-ஆம் தேதி தீபாவளி விருந்தாக […]

#STR48 4 Min Read
Default Image