கேரளாவில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் தடுப்பூசிகள் தான் தீர்ந்து விட்டது என கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தாக்கம் அண்மையில் தான் குறைந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக மீண்டும் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. அதிலும் குறிப்பாக கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிக அளவில் பரவிக் கொண்டே செல்கிறது. தினசரி கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 20,000 க்கும் […]
கேரளாவில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக சிபிஎம் கட்சியின் வீணா ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மே 20-ஆம் தேதி மீண்டும் பதவியேற்க உள்ள நிலையில், சிபிஎம் கட்சி சார்பாக பதவியேற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவிற்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக சிபிஎம் கட்சியின் வீணா ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சைலஜாவின் […]