பிரதமர் மோடி தமிழகம் வருகை...பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!சோழபுரத்தில் உள்ள சோழீஸ்வரர் கோவிலுக்கு பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ள நிலையில் அதிமுக, பா.ஜ.க கொடியுடன் சேர்ந்து விசிக கொடியும் வைக்கப்பட்டுள்ளது