வாழையடி-ஐ தழுவி செல்கிறதா வாழை.? பாமர படைப்புகளுக்குள் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன.?வாழை திரைப்படத்திற்கும் வாழையடி சிறுகதைக்கும் உள்ள சிறு ஒற்றுமையையும் குற்றிப்பிடதக்க மாற்றங்களையும் இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.