Tag: Various Recruitment 2024

10-ம் வகுப்பு போதும் …அஞ்சல் துறையில் அட்டகாசமான வேலை ..!

சென்னை : இந்திய தபால் அலுவலகம், சென்னையில் பல்வேறு முகவர்கள் (Agents)  பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த வேளையில் வேளைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரங்களை சரியாக படித்துக்கொண்டு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்கான விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலிடங்கள்  பதவியின் பெயர் காலியிடங்கள் எண்ணிக்கை முகவர்கள் (Agents) பல்வேறு சம்பளம்  முகவர்கள் (Agents) பணிக்கு சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி தகுதி  […]

Chennai Post Office Recruitment 2024 6 Min Read
post office chennai