Tag: Vanshika Apartment

கேரளாவில் அதிர்ச்சி.. பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி தூக்கி வீசிய கொடூரம்.!

Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர் பகுதியில் இன்று காலை வெள்ளிக்கிழமை (மே3) ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சாலையில் துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த சமயத்தில் கீழே இருந்த பொட்டலத்தை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது  பச்சிளம் குழந்தையின் உடல்  அதில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அதிர்ச்சி அடைந்த […]

#Child 5 Min Read
Kochi