வாணியாறு அணையின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் சேர்வராயன் மலை அடிவாரத்தில் வாணியாறு அணை உள்ளது. தற்போது, இந்த அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து