வனிதாவின் கணவரான பீட்டர் பவுல் மகளை கட்டி அணைத்தப்படி இருக்கும் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு தனது பாணியில் பதிலடியும் கொடுத்து வருகிறார். இவர்களது திருமணம் ஒருபுறம் பல சர்ச்சைகளில் சிக்கி கொண்டாலும், மற்றொரு புறம் கணவன் மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு […]