"மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மே 5-ம் தேதியை 'வணிகர் நாள்' என்ற அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.