உடல்நலம் தேறி வருகிறேன்... மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ வெளியிட்ட வானதி!உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.