பொங்கல் 2022 எங்களுக்கு தல பொங்கல்.! – வலிமை படத்திற்கு காத்திருக்கும் வேம்புலி.!பொங்கல் 2022 எங்களுக்கு தல பொங்கல் என நடிகர் ஜான் கோக்கன் ட்வீட் செய்துள்ளார்.
நான் கேம் ஆரம்பிச்சு ரெம்ப நேரம் ஆச்சு தம்பி.! மிரட்டலான வலிமை Glimpse வெளியீடு.!அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தின் Glimpse வெளியீடபட்டுள்ளது.
அஜித் படங்களில் மறக்க முடியாத படமாக வலிமை இருக்கும் – கார்த்திகேயா.!வலிமை அஜித் படங்களில் மறக்க முடியாத படமாக இருக்கும் என வலிமை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா தெரிவித்துள்ளார்.