Tag: ValentinesDay

“உன்னை காதலிக்கிறேன் தங்கமே”..காதலர் தினத்தை கொண்டாடும் நயன் & விக்கி..!

விக்னேஷ் சிவனும் அவரது காதலியான நயன்தாராவும் இணைந்து காதலர்தினத்தை கொண்டாடி வருகிறார்கள். அதற்கான புகைபடத்தை இன்ஸ்டாகிராமில் வெளியீட்டுள்ளார். கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். கடந்த 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. லிவ்விங் ரிலேஷன்சிப்பில் இருக்கும் இவர்கள் வழக்கமாக இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் இன்று […]

Nayanthara 3 Min Read
Default Image

பிரியா பவானி ஷங்கரை கட்டியணைக்கும் ஹரீஷ் கல்யாண்.. “ஓ மண பெண்ணே ” புதிய போஸ்டர் ..!

காதலர் தினத்தை முன்னிட்டு ஓ மண பெண்ணே படத்தில் இருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது . கடந்த 2011ஆம் ஆண்டு தருண் இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தை தற்போது தமிழில் இதற்கு ஓ மண பெண்ணே என்ற டைட்டில் வைத்து இயக்குனர் கார்த்திக் […]

OhManapenne 3 Min Read
Default Image