பிரெஞ்சு பேரரசன் நெப்போலியன் அவரது காதலி ஜோசபைனுக்கு எழுதியது காதல் கடிதம் குறித்து இந்த காதலர் தினத்தில் நாம் பார்க்கலாம்… ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தின் பல்வேறு நாடுகளின் கொண்டாட்டம் பற்றி இந்த தொகுப்பில் நாம் காண்போம் . உன்னை விட்டு பிரிந்த பின்னர் தொடர்ந்து துன்பப்பட்டுக்கொண்டு இருக்கிறேன் நான். உன்னோடு அருகில் இருப்பது தான் எத்தனை சந்தோசமானது ? ஓயாமல் உன்னுடைய நினைவுகளில் வாழ்ந்து […]
நடிகர் மனோபாலாவின் மகனின் திருமணம் நேற்று சென்னையில் உள்ள லீ ராயல் மெரிடீயன் ஓட்டலில் மிகவும் பிரம்மாண்டமாய் நடை பெற்றது. இந்த நிகழ்வில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். மனோபாலாவின் திருமண நிகழ்வில் காமெடி நடிகர் கவுண்ட மணி மற்றும் பல முக்கிய பிரபலங்களும் கலந்து கொண்டார்கள். தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவர்கள் வரும் காதலர் தினத்தை மிக சிறப்பாகக்கொண்டாட இருக்கும் இளம் ஜோடிகள் ஆவார்.
நடிகர் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவிற்கும் ,தொழிலதிபர் விசாகனுக்கும் நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் திருமணம் நடை பெற்றது. இந்த நிகழ்வில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி,ஓ.பன்னீர் செல்வம் ,கமல் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். வரும் பிப்ரவரி 14 ந் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் பிரபலங்களும் ,ரஜினியின் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டு மணமக்களை […]
உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் காதல் வருவது மிகவும் சாதாரணமான ஒன்று. காதல் எந்த விதமான தகுதியையும் ,எதிர்பார்ப்பையும் , அந்தஸ்தையும் பார்க்காமல் வரும் அழகான ஒரு மலர். ஒரு ஆண்டில் இருக்கும் 12 மாதத்திற்கும் ஒரு சிறப்பு கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் வருடத்தின் இரண்டாம் மாதமாக விளங்கும் பிப்ரவரி மாதத்திற்கு ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. அந்த சிறப்பு தான் காதலர் தினம். ஆண்டு தோறும் […]
தொகுப்பாளர் விஜய்க்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் சிறந்த பட்டிமன்ற பேச்சாளரும் கூட என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான். சமீபத்தில் மிர்ச்சி விஜய்க்கு திருமணம் என தகவல்கள் வெளியாகி வைரலாகி வந்தது. உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த திருமண […]