#Breaking : 'உழைப்புக்கு மதிப்பில்லை' – வன்னியர் சங்க செயலாளர் வைத்தி பதவி விலகல்...!மாநில வன்னியர் சங்க செயலாளர் பொறுப்பு மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியில் விலகுவதாக வைத்தி அறிவித்துள்ளார்.