மங்குஸ்தான் பழத்தின் மகத்தான மருத்துவகுணங்கள் இதோ!பொதுவாக பழங்கள் உடல் நலத்திற்கு நன்மை தருவது மட்டுமல்லாமல் அதில் பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளது. இதில் முக்கியமாக மங்குஸ்தான் பழத்தில் பல நன்மைகள் உள்ளன.