கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை...மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சு!திமுகவுடனான கூட்டணியில் அதிருப்தி என எந்த மதிமுக நிர்வாகியும் தெரிவிக்கவில்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.