இன்னும் 30 நாள்.. எந்த கொம்பனாலும் எடப்பாடியாரை தடுக்க முடியாது.! முன்னாள் அமைச்சர் சூளுரை.!
இடைக்கால பொதுச்செயலாளராக இப்போது இருக்கும் எடப்பாடியார், இன்னும் எண்ணி 30 நாளில் அதிமுகவின் பொதுச்செயலாளராக மாறுவார் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்