15 வயசுல இத்தனை உலக சாதனைகளா?! சச்சின் சாதனைகளை தவிடுபொடியாக்கிய வைபவ்!
அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 59 பந்துகளில் 150 ரன்கள் விளாசி, உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிவேகமாக 150 ரன்களை எட்டிய வீரர் என்ற ஏபி டி வில்லியர்ஸின் சாதனையை முறியடித்துள்ளார்.