வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலையே இல்லை.! அஜித் படம் பற்றி விக்னேஷ் சிவன் கருத்து.

அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த அறிவிப்பை தொடர்ந்து விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து எந்த மாதிரி ஒரு கதையை படமாக இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியுள்ளது. அவர் சிறந்த இயக்குனர் என்பதாலும், அஜித்தின் தீவிர ரசிகர் என்பதாலும் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த … Read more

தல அஜித்தின் மெகா ஹிட் திரைப்படம்.! நீண்ட வருடங்கள் கழித்து ஹிந்தியில் ரீமேக்.!?

தல அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி எனும் மெகா ஹிட் திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆக உள்ளதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தல அஜித் இரட்டை வேடத்தில் நடித்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் வாலி. இந்த திரைப்படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார். இதுதான் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாக்கு முதல் திரைபடம். இந்த படத்தில் அண்ணன் – தம்பி என இரட்டை வேடத்தில் அஜித் நடித்து இருப்பர். அதிலும், வாய் பேசமுடியாத மாற்று திறனாளியாகி … Read more

அஜித்துக்கு தங்கையாக நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்..!! எந்த படம் தெரியுமா..?

அஜித் நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியின் தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுஜிதா என்று கூறப்படுகிறது.  கடந்த 1999 ஆம் ஆண்டு இய்குனர் எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வாலி.இந்த படத்தில் சிம்ரன், ஜோதிகா, விவேக், தேவி ப்ரியா, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் வசூல்  ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை … Read more

இந்தியில் ரீமேக்காகும் தல அஜித்தின் டூ சூப்பர் ஹிட் மூவிஸ்.!

தல அஜித்தின் வாலி மற்றும் வரலாறு ஆகிய படங்கள் இந்தியில் ரீமேக் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு 50% முடிவடைந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தல அஜித் தனது சினிமா வாழ்க்கையில் பல ஹிட் படங்களை ரசிகர்களுக்கு தந்துள்ளார். அந்த வகையில் தல அஜித்தின் … Read more

தல அஜித் தான் என்னை இயக்குனர் ஆக்கினார்.!

வலிமை படத்திற்கு பிறகு அஜித் எந்த இயக்குனருடன் கைகோர்ப்பர் என்று பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ் சினிமவில் தனது விடாமுயற்சி மற்றும் தனது தன்னம்பிக்கையால் உச்சத்தில் இருக்க கூடிய நடிகர் என்றால் அஜித் என்றே கூறலாம் இந்த நிலையில் தற்பொழுது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 60வது திரைப்படமான வலிமை படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது, மேலும் படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் காத்துள்ளார்கள். இந்த நிலையில் நடிகர் அஜித்திற்கு ஒரு சிறந்த … Read more