மீண்டும் எம்ஜிஆர் ரசிகராக 'வாத்தியார்' கார்த்தி.. கலர்ஃபுல் கம்பேக் வெகு விரைவில்...வா வாத்தியார்: கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் 26வது படமான வா வாத்தியார் திரைப்படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது.