விதிமீறல் கட்டிடம்.. ரத்து செய்யப்பட்ட இடிப்பு ஆணை! - லக்னோ தீ விபத்தில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்!
தீ விபத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதா (BNS)-ன் பிரிவுகள் 105 (கொலைக்கு நிகரற்ற மரணம் விளைவித்தல்), 110, 125 மற்றும் தீயணைப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.