அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்: "ஒப்பந்தம் மீறினால் தாக்குவோம்" -டிரம்ப்ஹோர்முஸ் நீரிணையில் அமைதி திரும்புவதால் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியுள்ளது. இருப்பினும், டிரம்பின் எச்சரிக்கையால் சந்தையில் மீண்டும் ஒருவித பதற்றமான சூழல் நிலவுகிறது.