"பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!" அமெரிக்கா நம்பிக்கை!பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் உதவும் என அமரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.