இந்தியாவுக்கு செக் வைத்த US! ரஷ்ய எண்ணெய் வாங்கினால் 100% கூடுதல் வரி!ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கும் மசோதா அமெரிக்க செனட்டில் நிறைவேற்றப்பட்டது.