Tag: US shooting

புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு..!

அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தன்று  நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில்  3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள குல்ஃபோர்ட் நகரில் புத்தாண்டை  முன்னிட்டு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். புத்தாண்டு பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென சிலர் அங்கிருந்தவர்கள் மீது  துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் […]

New Year's Eve 3 Min Read
Default Image