பயனர்களின் தகவல் திருட்டு.! ஒப்புக்கொண்டதா பேஸ்புக்.? 725 மில்லியன் டாலர் கொடுக்க ஒப்புதல்.!பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 725 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராத தொகையாக அளிக்க ஒப்புகொடுள்ளது.