திருச்சியில் திரையிடப்பட்ட எம்ஜிஆரின் 'உரிமைக்குரல்'.! ஆர்வத்துடன் கண்டு களித்த ரசிகர்கள்.!திருச்சியில் 8 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட பேலஸ் திரையரங்கில் எம்ஜிஆரின்'உரிமைக்குரல்' படம் திரையிடப்பட்டது.