ஹைட்ரஜனில் இயங்கும் காரில் பயணித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரிஇன்று ஹைட்ரஜன் காரில் மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்திற்கு வந்தார்.