உலக கோப்பை இறுதிப்போட்டியில் நுழையுமா?இந்தியா..இன்று பங்காளி பாகிஸ்தானோடு பலபரீச்சை19 வயதுக்கு உட்பட்டோருக்கான 13வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கேப்டன் பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி