Tag: UkraineFulfilsourproposalRussianArmydecide

எங்களது கோரிக்கைகளை உக்ரைன் ஏற்காவிட்டால், ரஷ்ய ராணுவம் தான் பதில் சொல்லும்.!

ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஏற்காவிட்டால், பிரச்சனையை ரஷ்ய ராணுவம் தான் முடிவு செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன், ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அது உக்ரைன் மக்களின் நன்மைக்கு தான் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இல்லையென்றால் ரஷ்யாவின் ராணுவம் தான் முடிவு செய்யும். உங்கள் சொந்த நலனுக்காக ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் இல்லையென்றால் ரஷ்யாவின் ராணுவமயமாக்கல், கொண்டு உக்ரைன் பகுதிகள் கட்டுப்படுத்தப்படும். ரஷ்யாவின் பாதுகாப்புக்கு வரும் […]

Russia-UkraineWar 2 Min Read
Default Image