Tag: udhaynidhi stalin

‘சனாதன ஒழிப்பு’ எச்சரிக்கை விடுத்த பவன் கல்யாண்.! உதயநிதி கொடுத்த ‘நச்’ பதில்.!

சென்னை : திருப்பதி லட்டு விவகாரத்தில் எழுந்த சர்ச்சைகளை தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் புகழுக்கு களங்கம் விளைவைக்கப்பட்டது எனக்கூறி 11 நாட்கள் விரதத்தை கடந்த மாதம் துவங்கினார் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண். நேற்று இந்த விரதத்தை அவர் முடித்துக் கொண்டார். அப்போது திருப்பதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பவன் கல்யாண் உரையாற்றினார். அவர் பேசுகையில், ” இங்கு நிறைய தமிழ் மக்கள் இருக்கிறீர்கள். அதனால் நான் தமிழில் பேசுகிறேன். சனாதனம் என்பது ஒரு […]

#Chennai 5 Min Read
Andhra Deputy CM Pawan Kalyan - Tamilnadu Deputy CM Udhayanidhi stalin

முதலமைச்சர் பழனிசாமி  இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்த வேண்டும் – உதயநிதி

முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி,செல்லூர் ராஜு ஆகியோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 8 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனவால் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் திமுக இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில்,‘நிவாரணம் வழங்கியதாலே அண்ணன் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்’ என அவரின் தியாகத்தை அடிமை […]

coronavirus 4 Min Read
Default Image

ஸ்டாலின் குறித்து கமல் கடுமையாக விமர்சனம் !!கமலின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்!! உதயநிதி ஸ்டாலின்

கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கமல் கருத்து:  இது தொடர்பாக  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், நான் சட்டசபைக்கு வந்தால் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே வரமாட்டேன். அப்படியே வந்தாலும் வேறு சட்டையை மாட்டிக் கொண்டு வருவேன். முழுநேர அரசியல்வாதியாக யாரும் இருக்க முடியாது. அரசியலையே நம்பி வருவோர் நாட்டை சுரண்டுவார்கள். கிராமசபை கூட்டம் எத்தனை வருடமாக உள்ளது என்பது கூட தெரியாதா?… சின்ன பையன் அரசியலுக்கு வந்தபின்பு அதனை […]

#DMK 4 Min Read
Default Image