கரூர் கம்பெனி vs சங்கி அமைச்சர்...நிர்மல் குமார்-உதயநிதி ஸ்டாலின் இடையே வார்த்தைப் போர்!
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் “கரூர் கம்பெனி ஓனர்” எனக் குறிப்பிட்டு பின்னர் திருத்திக்கொண்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரை “மாண்புமிகு சங்கி அமைச்சர்” எனக் கூறி உடனடியாக மன்னிப்பு கேட்டார்.