ஜோசியக்காரன் சொன்னால்தான் ஃபைலை திறப்பீர்களா? உதயநிதி ஸ்டாலின் கேள்வி!உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக அஞ்சாது என்றும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.