1 வருட சம்பளத்துடன் கூடிய விடுப்பு! யுஏஇ அரசின் அசத்தலான அறிவிப்பு.!
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஊழியர்கள், சொந்த தொழில் தொடங்க 1 வருட ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கலாம் என அறிவிப்பு. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் ஜனவரி 2, 2023 முதல் ஒரு புதிய திட்டத்தைத் தொடங்குகிறது. இது அரசாங்கத்தில் பணிபுரியும் குடிமக்கள், வரும் 2023 ஜனவரி 2 முதல் தங்களது சொந்த தொழில் தொடங்குவதற்கு ஒருவருட விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதனால் அவர்கள் பாதி சம்பளத்துடன் கூடிய […]