நான் பார்த்து வியந்துவிட்டேன் – இந்திய இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய பட்லர்!வைபவ் சூர்யவன்ஷி வரும் காலங்களில் இன்னுமே அதிரடியாக விளையாடுவார் என பட்லர் அவரை புகழ்ந்து பேசியுள்ளார்.