டெல்லி : இந்தியா கேட்டில் கூடிய மக்கள்! வெடித்த இரண்டு போராட்டங்கள்!தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு திட்டங்களை வகுக்க வேண்டும் என இந்தியா கேட் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.