Tag: Two

அமெரிக்காவில் விமான விபத்து…இரண்டு பேர் பலி…!!

அமெரிக்காவில் பழமைவாய்ந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. அமெரிக்காவில் ஒகியோ மாநிலத்தில் உள்ள  வாய்னே கவுண்டி பகுதியில் வானில் பறந்து கொண்டு இருந்த விமானம் கீழே தரையில் நொறுங்கி விபத்துக்களாகியது.இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இரண்டு  பெரும் உயிரிழந்தனர இந்த விபத்து குறித்து தெரிய வந்துள்ள தகவலில் விமானம் விண்ணில் 50 கிலோ மீட்டர் தூரம் சென்றதும் தொழில் நுட்ப கோளாறின் காரணமாக தரையில் விழந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.இந்த விமானத்தில் ஏற்பட்ட விபத்துக்குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி […]

#US 2 Min Read
Default Image