Tag: tvs scouter data

சந்தையில் கலைகட்டும் டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள்.. அமோகமாக விற்பனையாகி அசத்தல்..

இருசக்கர வாகனங்களின் இராஜா டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் அமோகம் அதிகமான விற்பனையாகி சதனை. இரு சக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனையில் தனி முத்திரை பதித்து வருவது டிவிஎஸ் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தற்போது புதிதாக டிவிஎஸ் என்டார்க் 125  என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விற்பனையும் தற்போது  அமோகமாக உள்ளது. இந்த ஸ்கூட்டரில் புளூடூத் கனெக்டிவிட்டி வசதியுடன் கூடிய  இந்தியாவின் முதல் ஸ்கூட்டர் என்ற பெருமை இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. கடந்த 2019, […]

automobile news 4 Min Read
Default Image