200 கி.மீ+ ரேஞ்ச்... ADAS வசதி! TVS-ன் முதல் எலக்ட்ரிக் பைக் eFX 3O எப்போது வருகிறது?5.3kWh பேட்டரி, 200 கி.மீ+ ரேஞ்ச், ADAS, Dashcam உள்ளிட்ட பிரீமியம் வசதிகளுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.