அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா...அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் சந்திப்பு!ராஜினாமா செய்த அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் சந்தித்து த.வெ.கவில் இணைந்தனர்.
விஜய் பிரச்சாரத்துக்கு பிரேக் போட்ட தேர்தல் ஆணையம்...என்ன காரணம்? தவெக தலைவர் விஜயின் பெரம்பூர் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு என தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜயை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை -செங்கோட்டையன்!ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஈபிஎஸ் பார்த்தாரா? செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.
“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு" – தவெக தலைவர் விஜய்.!சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக தமிழக வெற்றிக்கழகம் என்றும் முதன்மைச் சக்தியாக களத்தில் நிற்கும் என்று தவெக தலைவர் விஜய் உறுதியளித்துள்ளார்.