வி.எஸ்.பாபுவின் வெற்றி செல்லும்... ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்புகொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த தேர்தல் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதிமுகவும் தவெகவும் ஒன்று தான்.. சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் பேச்சு! திருவள்ளூர் தொகுதிகள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியபோது, அதிமுக உறுப்பினர்கள் எழுந்து திருத்தம் தெரிவித்தனர்.