எம்.எல்.ஏ.க்களை திருடும் முதலமைச்சர் விஜய்தான் களவாணி - எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!அதிமுக சின்னத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை திருடும் முதலமைச்சர் விஜய்தான் களவாணி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.