Tag: Turkey Earthquake

‘I’m here’ – துருக்கி நிலநடுக்கத்தில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்குழந்தை!

துருக்கி நிலநடுக்கத்தில் 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட பெண்குழந்தை. துருக்கியில், ஏகன் தீவு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 7.0-ஆக பதிவாகியுள்ளது. இதனால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணாப்படுகிறது. இந்த இயற்கை சீற்றத்தில் 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]

Baby 3 Min Read
Default Image

துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 100-ஐ எட்டியது!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியது. துருக்கியில் உள்ள ஏகன்  தீவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 7.1 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால், இஸ்மியர் நகரமே உருக்குலைந்த நிலையில் காணபடுகிறது. அங்கு 400-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்துள்ள நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில், மீட்பு குழுவினர் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், […]

#Death 3 Min Read
Default Image

துருக்கி நிலநடுக்கத்தில் 33 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 70 வயது முதியவர்!

துருக்கி நிலநடுக்கத்தில் 33 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட 70 வயது முதியவர். துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துடன், சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் இஸ்மியர் நகரமே உருக்குலைந்து காணப்படுகிறது. இந்த இயற்கை சீற்றத்தால், 400-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளதாக  கூறப்படுகிற நிலையில், இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களை […]

Oldman 3 Min Read
Default Image

துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 62-ஆக உயர்வு!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு.  துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில், 7.0 என பதிவாகியுள்ளது. அங்கும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் எல்லாம் சரிந்து விழுந்துள்ளது. இந்த இயற்கை சீற்றத்தால், இஸ்மியர் நகரமானது மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போது இந்த இடிபாடுகளில் […]

#Death 3 Min Read
Default Image

துருக்கி நிலநடுக்கம் : உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு! 786 பேர் காயம்!

துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.  துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள, ‘ஏகன்’ தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, ரிக்டர் அளவு கோலில், 7.0 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட  பெரிய கட்டடங்கள் சரிந்து விழுந்துள்ளது.  இந்நிலையில்,  நிலநடுக்கத்தில் அதிகமான பாதிப்பை சந்தித்துள்ள, இஸ்மியர் நகரம் உருக்குலைந்த நிலையில் உள்ளது. இந்த […]

#Death 3 Min Read
Default Image

#Turkey Earthquake: துருக்கி நிலநடுக்கத்தில் 14 பேர் பலி , 120 பேர் காயம்

துருக்கியில் உள்ள “ஏகன்” தீவு பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சிறிய அளவு சுனாமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில் 7.0 ஆக இருந்ததாகவும், 14 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் இதன் தாக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த நிலநடுக்கத்தால்,பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது .இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை 14 உயிரிழந்துள்ளனர் என்றும்  120 பேர் காயமுற்றுள்ளதாக  முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது . இதற்கு முன்னர் 1999 இல், துருக்கியின் வடமேற்கில் 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் […]

#Earthquake 2 Min Read
Default Image